இலங்கை வாக்குப்பதிவு செய்யத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், #பாலின வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலியான செய்திகள் ஆகியவை நமது நாடாளுமன்றத்தில், ஜனநாயகம் மற்றும் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பாதிக்க முடியும் என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
இந்த கலந்துரையாடல் எங்கள் #CaughtInTheWeb முயற்சியின் ஒரு பகுதியாகும், இது பிரிட்டிஷ் உயர்ஸ்தானத்தின் (British High Commission)ஆதரவுடன் நடைபெறுகின்றது.
#NoFake #NoHate #Elections #SriLanka #WomenLeaders #CitW
Share this post